SPONSER

Thursday, 16 February 2017

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?


பணமில்லா பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் 'பேடிஎம்' ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்த தகவல்கள் கீழே.

மத்திய அரசின் பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லதென்ற அறிவிப்பு,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்குக்குப் பிறகு பணமில்லா பரிவத்தனைக்காகவும்,பணப்பரிமாற்றத்திற்காகவும் மக்களால் பல வகையான ஆப்ஸ்கள் இந்த செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது. அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இந்த 'பேடிஎம்' ஆப் ஆகும்.இதனை அதிகப்படியான மக்கள் தங்களது பணமில்லை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்காகவும் பயன்படுத்தினர். இந்த ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எளிய வழிகள் 
 
 
அக்கௌன்ட்:உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 
அக்கௌன்ட்:
                       இணைய வசதி இல்லாமல் பேடிஎம் வழியே பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக முதல் வழி உங்களுக்கான பேடிஎம் கணக்கினை துவக்குவதுதான்.பியூச்சர் போன்களில் இதற்கான கணக்கினை துவக்க இயலாது எனவே,அக்கௌன்ட் துவக்குவதற்காக ஸ்மார்ட்போன் அல்லது கணினி ஆகியவற்றை பயன்படுத்துங்கள். உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்:

உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்: 
 
 
உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்:
 
 புதிதாக துவக்கப்பட்ட பேடிஎம் கணக்குடன் உங்களது வங்கி கணக்கு விவரங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.இதற்கான தகவல்கள் அனைத்தும் நீங்கள் கணக்கு துவக்கையிலேயே காண்பிக்கப்படும்.

கால்: 
 
 
கால்: இப்போது பேடிஎம் கணக்கு துவக்கிய மொபைல் எண்ணிலிருந்து 1800-1800-1234 என்ற எண்ணிற்கு கல் செய்யுங்கள்.இது இலவச எண் ஆகும். பின் மற்றும் கடவு எண்:


உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 
பின் மற்றும் கடவு எண்: 
 
 
 
பின் மற்றும் கடவு எண்: நீங்கள் அந்த இலவச எண்ணிற்கு கல் செய்தவுடன் உங்கள் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சில வினாடிகள் கழித்து அவர்கள் தரப்பிலிருந்து ஓர் அழைப்பு வரும் அதனை ஆன் செய்து அதில் குறிப்பிடப்படுகிற வகையிலான வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான பின் மாறும் கடவு எண் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளவேண்டும்.

எளிதாக: 
 
             இப்போது எந்த எண்ணிற்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமோ அதனை உள்ளிட்டு எவ்வளவு ரூபாய் எனக் குறிப்பிட்டு எளிதாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 



Monday, 13 February 2017

உடைந்துபோன அல்லது சேதப்பட்ட ஆண்ட்ராய்ட் போன்களை அன் லாக் செய்வது எப்படி.?

பெரும்பாலும் மொபைலின் பின்பகுதி உறுதியாக இருந்தாலும் அதன் டிஸ்பிலே அவ்வளவு உறுதித் தன்மையுடன் இருப்பதில்லை இதன் காரணமாகவே ஏதேனும் சில தருணங்களில் கை தவறியோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வீழ்ந்தாலும் உடைந்து போகிறது அல்லது சேதப்படுகிறது.
அவ்வாறு மொபைல் டிஸ்பிலே உடைந்து அல்லது சேதப்பட்ட நேரங்களில் எப்படி உங்கள் லாக் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு மொபைலை அன்லாக் செய்வதனப் பார்ப்போம்.
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்  
உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய: 
 

உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய:

உடைந்துபோன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய முதலில் ஆண்ட்ராய்டு கண்ட்ரோல் ப்ரோகிராம் என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டு டிஸ்பிலே உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை உடைய கம்யூட்டரின் உடன் யூஎஸ்பி வழியே இணைத்துக்கொண்டு உங்கள் கம்ப்யூட்டரின் மௌஸ் மற்றும் கீபோர்ட் வழியே உடைந்து போன திரையை உடைய கம்ப்யூட்டரினை இயக்கலாம் அன் லாக் செய்ய இயலும்.

ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் வழியே: 

ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் வழியே:

கூகிள் ரிமோட் அன்லாக்:இந்த முறையானது உங்கள் ஸ்மார்ட்போன் ஸுவைப் லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதனை அன்லாக் செய்ய உதவும் இதற்கு தேவை ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் ஆகும் இவற்றைக் மொபைலுடன் இணைத்து மவுஸ் வழியே நாம் திரையை அன் லாக் செய்துகொள்ளலாம்.



முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்  

கூகிள் ரிமோட் அன்லாக்:

இதன் வழியே தொலைந்துபோன உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை கண்டறிய முடியும்.அன் லாக் கும் செய்ய இயலும்.இதற்கு உங்கள் கம்யூட்டரில் இருந்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் என்ற தளத்திற்கு சென்று உங்கள் மொபைலை தேடிக்கண்டுபிடிக்கலாம்.ஆனால் இதற்கு உங்கள் மொபைலில் ஜிபிஎஸ் வசதி ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வைசெர் மூலம்:

வைசெர் மூலம்:

இந்த வைசெர் என்ற ஆப் வழி உடைந்து போன உங்கள் மொபைலை யூஎஸ்பி வழியே கம்ப்யூட்டரின் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.அன் லாக் செய்யவும் இயலும்.


1.ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!click

2.ஸ்மார்ட்போன்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது-அதுகுறித்த சில குறிப்புகள் click

 

Sunday, 12 February 2017

ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!

ஏனைய பணப் பரிமாற்ற ஆப்களை போலவே ஜியோசாட் வழியாகவும் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!

ஜியோசாட்: ஜியோ சாட் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனுடனேயே ஜியோஆப்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில் ஒன்றே இந்த ஜியோ சாட் ஆகும்.இந்த ஆப்பின் வழியாகத்தான் தமது வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளல் என ஜியோ

ட்விட்டர்: இந்த அறிவிப்பினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் வழியாக அறிவித்துள்ளது.
ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!  
 
எப்படி: ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பின் வழியாக பணம்பெறவேண்டிய நபரினை தேர்ந்தெடுத்து எவ்வளவு பணம் அனுப்பப்போகிறோம் என்பதனை குறிப்பிட்டு உடனடியாக பணப்பரிமாற்றம்
 
 

வாட்ஸ்ஆப் : டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை எனேபிள்/டிஸ்சேபிள் செய்வதெப்படி.?

வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் எப்போதுமே அதிக பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை மனதிற்கொண்டு டூ ஸ்டெப் வெரிப்பிகேஷன் என்பதை செயல்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றன. பெரு நிறுவனங்களே டூ ஸ்டெப் வெரிப்பிகேஷனை ஆதரிக்கிறது என்றால் அதிலுள்ள பாதுகாப்பு நன்மைகளை நான் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியான டூ ஸ்டெப் வெரிப்பிக்கேஷனை நீங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை என்றால் இந்த எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பு உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பேஸ்புக் நிறுவனதிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் பாதுக்காக்க விரும்பினால்
பாதுக்காக்க விரும்பினால் 
பாதுக்காக்க விரும்பினால் வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

ஆறு இலக்க கடவுக்குறியீடு 
ஆறு இலக்க கடவுக்குறியீடு வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் படி, பயனர் ஒருமுறை இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்து விட்டால் வாட்ஸ்ஆப்பில் எந்தவொரு தொலைபேசி எண்ணை சரிபார்க்க முயற்சித்தாலும் ஏற்கனவே பயனரால் உருவாக்கப்பட்ட ஆறு இலக்க கடவுக்குறியீடு தேவைப்படும். உங்கள் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அமைக்க விரும்பினால் பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

வழிமுறை #01 
வழிமுறை #01
 1. உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும்.
 2. செட்டிங்ஸ் செல்லவும்
 3. அக்கவுண்ட் செல்லவும் 4. டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அணுகவும்
வழிமுறை #02 
வழிமுறை #02 
 5. 'எனேபிள்' ஆப்ஷனை டாப் செய்யவும்
 6. அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்
 7. மீண்டும் ஒருமுறை ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும். 
 8. (விருப்பமிருந்தால்) அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் இமெயில் விலாசத்தை பதிவிடவும்.
டிஸ்சேபிள் 
டிஸ்சேபிள்:
 கடைசிப்படியில் உங்களுக்கு விருப்பமென்றால் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உடன் இணைக்க காரணம் என்னவென்றால் ஒருவேளை பயனர் அளித்த ஆறு இலக்க கடவுக்குறியீடை மறந்துவிட்டால் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பை அனுப்பி டூ-ஸ்டெப்னை 'டிஸ்சேபிள்' செய்துக்கொள்ள தான் என்பதை பயனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

LIKE FACE BOOK PAGE CLICK

 


Thursday, 2 February 2017

ஆதார் எண் கொண்டு பீம் ஆப் வழியே பணப்பரிமாற்றம் மேற்கொள்வது எப்படி?

ஆதார் எண் கொண்டே பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம் - எப்படி என பார்க்கலாம் வாங்க.!

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கிற விதமாக மத்திய அரசு பீம் ஆப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஆப்பின் வழியே அனைவரும் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளமுடியும் ஆனால் இந்த ஆப்பினை பயன்படுத்த மற்றுமோர் தேவை ஆதார் எண் ஆகும்.ஆதார் எண் இல்லாமல் இந்த ஆப்பின் வழியே பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியாதென மத்திய அரசின் என்பிசிஐ அறிவித்துள்ளது.பீம் ஆப்பினை போலவே ஆன்ட்ராய்ட் பேமன்ட்ஸ் ஆப்பினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வழியே நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவருடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பலாம்.ஒருவேளை யுபிஐ னுடைய விர்ச்சுவல் பேமென்ட் அட்ரஸ் யினை நீங்கள் பணம் அனுப்பக்கூடிய கணக்காளர் கொண்டிருக்க விட்டாலும் அதற்கு மாற்றாக வாங்கி கணக்கு எண்ணையும் வங்கியின் ஐஎப்சி எண் போன்றவற்றை உள்ளிட்டு பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.

ஆதார் எண் கொண்டு பீம் ஆப் வழியே பணப்பரிமாற்றம் மேற்கொள்வது எப்படி? 
 
 
 
மேலும் நீங்கள் பணம் அனுப்பக்கூடிய வங்கி கணக்கினை உடையவர் அவரது வங்கி கணக்குடன் தனது ஆதார் எண்ணினை இணைத்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள இயலாது. மேலும் பீம் ஆப் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆதார் எண்ணை மட்டுமே காட்டும் அதற்கான வங்கி கணக்கு உடையவர் பெயரைக் காட்டாது எனவே ஆதார் எண்ணை குறிப்பிடுகையில் கவனம் தேவை.
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
ஆதார் எண் கொண்டு பீம் ஆப் வழியே பணப்பரிமாற்றம் மேற்கொள்வது எப்படி?