SPONSER

Wednesday, 28 December 2016

சசிகலாபுஷ்பா வக்கீல் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை: அ.திமு.க. தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டதாக சசிகலாபுஷ்பா வக்கீல் மற்றும் 10 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

                                         Image result for sasikala pushpa

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் சசிகலாபுஷ்பா எம்.பி., வக்கீல் லிங்கேஸ்வரன் திலகன் உட்பட 10 பேர் அத்துமீறி நுழையமுற்பட்டதாக சிந்துரவி என்பவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் லிங்கேஸ்வரதிலகன் மற்றும் 10 பேர் மீது,சட்ட விரோதமாக கூடுதல் , அத்துமீறி நுழைய முற்படுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...