SPONSER

Friday, 30 December 2016

வாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி?

வாட்ஸ் அப்-இல் வரும் ஒருசில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாட்ஸ் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் வாட்ஸ் அப் உதவி வந்தாலும், இதில் வரும் ஒருசில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை ஆம் ஹேக்கர்கள் அனுப்பும் ஒருசில மெசேஜ்களின் லிங்க்கில் வைரஸ் இருந்தால் அது நம்முடைய போனுக்கு ஆபத்தை விளைவிக்கும். 


வாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி?

இலவச ரீசார்ஜ், சலுகைகள் என ஆசை காட்டும் வார்த்தை ஜாலங்களுடன் வரும் மெசேஜ்களில் ஒரு அபாயகரமான லிங்க் இருக்கும். உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி.?s அந்த லிங்க்கை மட்டும் நீங்கள் க்ளிக் செய்துவிட்டால், அவ்வளவுதான். கதை முடிந்தது. இந்த ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப வேண்டுமா? தொடரந்து நாங்கள் கூறும் எளிய வழிமுறைகளை கடைபிடியுங்கள்

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...