SPONSER

Sunday 25 December 2016

இலவசமாகFACE BOOK பயன்படுத்த வேண்டுமா???? CLICK HERE

Now Access Facebook without internet:


Now unleash the power of your mobile to connect with the gigantic social network the “FACEBOOK” with your mobile. Note: no need to activate the internet. Updating status is completely free. for accessing other services like news feed , post on wall, friend request, notifications are chargeable.
Facility ProviderFonetwish,
Who can Use : Users who use Airtel Sim in their mobile
Medium: Mobile,
How to Use : Simply dial *325# and input your Facebook password
How to Stop : Just dial *325*22# from your mobile
Mobile device:  Facebook by fonetwish is a never before seen application designed by U2opia Mobile out of Gurgaon, India. Fonetwish enables users to access their Facebook account through a USSD channel. there are NO data charges or SMS charges. USSD is Rs. 1 / day for unlimited usage! fonetwish can be used on all types of phones, ranging from the simplest phones to the smartest of phones.
சொந்தக்காரன் முதல் கடன்காரன் வரை அனைவரும் வரும் இடம் Facebook. இணையத்தின் மூலமே இயக்க கூடியது இந்த சேவை. இப்பொழுது அந்த தடையையும் தகர்த்துவிட உதவியாய் வந்துவிட்டது Fonetwish என்று அழைக்கப்படும் சேவை. இது தர்சமையம் Airtel வைத்திருப்பவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய சேவையாக உள்ளது. இதில் உங்கள் கருத்தை(status update)  Facebook ல் இலவசமாக பதிவு செய்து கொள்ள உபயோகப்படுத்தலாம். மற்ற சேவைகளான news feed , post on wall, friend request, notifications ஆகியவற்றை பயன்படுத்த ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக எடுக்கப்படும்.
இந்த சேவையை தொடங்குவதற்கு *325# என்ற எண்களை அழையுங்கள். ஒரு வேளை சேவையை நிறுத்த விரும்பினால் *325*22#.
குறிப்பு : வெறும் Status Update செய்வதற்கு இது இலவசம், மேலும் மற்ற சேவையை பெற விரும்பினால் உங்களிடம் அனுமதி கேட்ட பின்பே ஒரு ரூபாய் கட்டணமாக எடுக்கப்படும். மற்றபடி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை உபயோகிக்கலாம்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...