SPONSER

Sunday, 25 December 2016

Tizen இயங்கு தளத்தில் அறிமுகமாகும் சாம்சங்கின் 4G ஸ்மார்ட்போன்

Tizen இயங்கு தளத்தில் அறிமுகமாகும் சாம்சங்கின் 4G ஸ்மார்ட்போன்:

                                                     download (5)

        Tizen  இயங்கு தளத்தில்  இயங்கும் சாம்சங்கின்  4ஜி ஸ்மார்ட் போனின் விலை  ரூ. 4590. மேலும் 4ஜி க்கு சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் போன்களில் இது முதல் சாதனம் என்ற பெருமையையும்  4ஜியில்  மலிவான விலையை  கொண்டதுமான  சாதனம் என்ற பெருமையும் கொண்டது.

இதன் மற்ற சிறப்பம்சங்கள்:               Tizen-based-Samsung-Z2-launched-in-India-for-Rs-4590
                        இரட்டை சிம் ஆதரவு கொண்ட  ஸ்மார்ட்போனில்  480×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.0 இன்ச் WVGA AMOLED  டிஸ்ப்ளே  இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1GB  ரேம்  உடன்        இணைந்து 1.5GHz குவாட்   கோர் ப்ராசசர்  மூலம்  இயங்குகிறது. இந்த கைப்பேசியில்1500mAh  பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் விஜிஏ முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.   இது பிளாக், வைன் ரெட் ,கோல்ட் என மூன்று வண்ண வகைகளில் வருகிறது.
கூடுதல்   சிறப்பு  அம்சமான  சாம்சங்   அல்ட்ரா டேட்டா சேவிங் மோட் மற்றும்  பைக் மோட் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...