SPONSER

Friday, 23 December 2016

நீங்கள் WHATS APP செய்திகளை FACE BOOK ல் பகிர்து கொள்ள CLICK HERE

வாட்ஸ்ஆப்பில் பட்டையை கிளப்பும் விஜயகாந்த் ஜோக்ஸ்;

                                1.   தங்கப் பதக்கம் விஜயகாந்த் செய்தித்தாளை படிக்கிறார், நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். விஜயகாந்த் கமெண்ட்: முட்டாள், தங்கப் பதக்கத்தை அணிந்து கொண்டு ஏன் தாண்ட வேண்டும்.

வங்கிக் கடன்

2.வங்கிக் கடன் வங்கி மேனேஜர்: சார், நாங்கள் உங்களுக்கு இன்டரஸ்ட்(வட்டி) இல்லாமல் கடன் அளிக்கிறோம். விஜயகாந்த்: உங்களுக்கே இன்டரஸ்ட் இல்லை என்றால் எனக்கு இந்த கடன் வேண்டாம்.

                        ஓட்டப் பந்தயம்

3.ஓட்டப் பந்தயம் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். போட்டியை நடத்துபவர் 1, 2, 3 என்று கூறியதும் விஜயகாந்தை தவிர மற்றவர்கள் ஓடிவிட்டனர். நீங்கள் ஏன் ஓடவில்லை என்று அவரிடம் கேட்டதற்கு என் நம்பர் 4 என்றார். 

படம்



4.படம் ;
வா, படத்துக்கு போகலாம் என விஜயகாந்த் தனது நண்பனிடம் கூறுகிறார். அதற்கு நண்பரோ டாக்டரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேனே என்கிறார். அதற்கு விஜயகாந்த் கூறுகையில், எனக்கு உடம்பு சரியில்லை அதனால் இன்று வர முடியாது என டாக்டரிடம் கூறு என்கிறாராம்.


5.ஏன் இப்படி விஜயகாந்த் அவர் பாட்டுக்கு அரசியல், மகனின் சகாப்தம் படப்பிடிப்பு என்று பிசியாக உள்ளார். இந்நிலையில் அவரை வைத்து மக்கள் காமெடி செய்கிறார்களே

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...