புதுடில்லி: ஜன.1ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் நடந்த அதிரடி நடவடிக்கையில் ரூ562 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்
நவம்பர் மாதம் 8 ம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொர்டர்ந்து நாடு முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா முழவதும் நடந்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஜன.1ம் தேதி வரை ரூ 110 கோடி புதிய ரூபாய் நோட்டு உட்பட ரூ 562 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ரூ 4,662 கோடி ரூபாய்க்கான வருமானம் கணக்கில் காட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...