SPONSER

Thursday, 5 January 2017

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)

நாம் தினசரி அடிப்படையில் நமது ஸ்மார்ட்போனில் டஜன் கணக்கான செயல்பாடுகளை நிகழ்த்துகிறோம் அதில் ஒன்று தான் யூ ட்யூப். யூட்யூபை பொருத்தமட்டில் நாம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது மிகவும் பயன்படும் மற்றும் தேவைப்படும் யூட்யூப்-இல் விடீயோக்களை பிண்ணனியில், அதாவது யூட்யூப் ஆப்பில் இருந்து வெளியேறி அனுபவிக்க இயலாது

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)


ஆனால் ஒரு எளிய தந்திரத்தை பின்பற்ற உங்கலின் ஐஓஎஸ் கருவியின் பிண்ணனியில் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்யலாம். கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும் :
 1. உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் சபாரியை (ஆப்பிள் ப்ரவுஸர்) திறக்கவும். 
2. பின்னர் யூட்யூப் உள்நுளைந்து, நீங்கள் கேட்க விரும்பும் பாடல் தேர்வை நிகழ்த்தவும்.
 3. இப்போது, பாடலை ப்ளே செய்துவிட்டு ஹோம் பொத்தானை அழுத்தவும். 4. ஆப்அப்படி செய்த உடனேயே பாடல் தானாக நிறுத்தப்படும்.
 5. இப்போது, ஸ்க்ரீனில் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்து கன்ட்ரோல் சென்டர் திறக்கவும், பின்னர் ஸ்க்ரோல் செய்து அடுத்த பக்கம் சென்று அங்கு மியூசிக் ப்ளேபேக் கன்ரோல்ஸ் கண்டறியவும்.
 6. அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்க்ரீனில் தோன்றும் ப்ளே பட்டனை அழுத்த வேண்டியது மட்டும் தான், அதை நிகழ்த்திய வேகத்தில் நிறுத்தப்பட்ட யூட்யூப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...