புதுடில்லி: டில்லியில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பிறகு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தேன். மீண்டும் தடை ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் மத்திய அரசு உண்மையான அக்கறை செலுத்தி வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் கூறியதை முதல்வர் என்னிடம் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் தாவேவை ஜல்லிக்கட்டு தொடர்பாக முறையிட உள்ளேன் எனக்கூறினார்.
Thursday, 19 January 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...