SPONSER

Thursday 12 January 2017

Desktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு

நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது. இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு window open ஆகும்.

                                        
 அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை set செய்திடவும். ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் set செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட slideல் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைந்துவிடும்.  தரவிரக்கம் செய்ய
http://www.4shared.com/file/WXzIBYzy/deskduster_free_20103.html

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...