புதுடில்லி:'கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நட வடிக்கையின் ஒரு பகுதியாக, அரசியல் கட்சி களுக்கான நன்கொடை உள்ளிட்டவற்றில் பல் வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பரிந்துரைகள்:
அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை அளிப்பவர்கள், அவர்களின் பெயர்
உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டிய தில்லை என்ற விதிமுறை உள்ளது.
இதை மாற்றி, 2,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் குறித்த விபரங்களை கட்டாயமாக்க வேண்டும். கட்சிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். கட்சிகளின் சொத்துகள் மூலம் கிடைக் கும் வருமானம், நன்கொடைகள் உள்ளிட்ட வரு மானத்துக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
லோக்சபா அல்லது சட்ட சபை தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறும் கட்சிகளுக்கு மட்டுமே இந்த விலக்கு அளிக்கவேண்டும். இதன் மூலம், தங்க ளின் கறுப்புப் பணத்தை முறைகேடாக பயன்படுத்த, புதிய அரசியல் கட்சி துவக்குவதை தடுக்க முடியும்.
அரசியல் கட்சிகள் நன்கொடைகளை பெறுவதற் காக, குறைந்த ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது; இதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குறைந்த எண்ணிக்கை உள்ள இந்த கூப்பன்கள் மூலம், மிகப் பெரிய நிதியை கட்சிகள் பெறு கின்றன.
இதை தடுக்கும் வகையில், இதற்கும் சில கட்டுபாடுகள் விதிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...