SPONSER

Monday 19 December 2016

பார்லி.க்கு வராமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்த நியமன எம்.பி.க்கள்

பார்லி.க்கு வராமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்த நியமன எம்.பி.க்கள்:

                     
                  
           
                               புதுடில்லி: பார்லி.குளிர்காலகூட்டத்தொடர் பரபரப்புடன் துவங்கி தொடர் அமளியுடன் நிறைவடைந்த நிலையில் நியமன எம்.பி.க்களாக பார்லி.யில் வலம் வந்த ஸ்டார் எம்.பி.க்களான சச்சின், ரேகா ஆகியோர் ஒரு நாள் கூட வராமல் டிமிக்கி கொடுத்தனர்.

முந்தைய காங். ஆட்சியின் போது நியமன எம்.பி.க்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகை ரேகா ஆகியார் நியமிக்கப்பட்டனர். ஓரிரு கூட்டத்தொடர்களில் மட்டும் இவர்கள் பார்லி.யில் தலை காட்டிவி்ட்டு சென்றனர். தற்போது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் நடந்து நிறைவடைந்து விட்டது. கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் செல்லாத நோட்டு பிரச்னையை எதிர்கட்சிகள் கிளப்பி இரண்டு அவைகளையும் முடக்கிவிட்டனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...