SPONSER

Thursday 19 January 2017

சிவகங்கை :3000 மாணவர்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 1500 பேர், ராஜா துரைசிங்கம் கலை கல்லூரி மாணவர்கள் 1500 பேர், ராஜா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 500 பேர் என சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...