SPONSER

Wednesday, 4 January 2017

லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.?

இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவி சார்ந்த செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. பெரும்பாலான லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகள் பேட்டரி திறன் சார்ந்தே வெளியாகும். இன்னும் சொல்லப்போனால் பி தொடர் கருவிகளின் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவே அதன் பேட்டரி திறன் தான். அதில் எந்தவிதமான மாற்றமும் பெறாது பி2 கருவியும் பலமான பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.!
வைப் பி2 கருவியானது முதலில் ஐஎஸ்ஏ 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உடன் லெனோவா நிறுவனம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒரு பெருந்தொகை வெளியீடுகளை நிகழ்த்தியது அதாவது லெனோவா கே6 பவர், கே6 நோட் என தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் பி தொடரில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
டீசர்

டீசர் இந்த எதிர்பார்ப்பிற்கு பலம் கூட்டும் வண்ணம் லெனோவா அதன் உத்தியோகபூர்வ ட்விட்டரில் "பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் வைப் பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது. ஆன்-தி-கோ சார்ஜ் வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். ஆன்-தி-கோ சார்ஜ்
கிஸ்பாட் » News » லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.? லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.? லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவியில் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளடக்கமாம், மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது. Written By: Muthuraj Published: Tuesday, January 3, 2017, 11:55 [IST] இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவி சார்ந்த செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. பெரும்பாலான லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகள் பேட்டரி திறன் சார்ந்தே வெளியாகும். இன்னும் சொல்லப்போனால் பி தொடர் கருவிகளின் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவே அதன் பேட்டரி திறன் தான். அதில் எந்தவிதமான மாற்றமும் பெறாது பி2 கருவியும் பலமான பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.! வைப் பி2 கருவியானது முதலில் ஐஎஸ்ஏ 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உடன் லெனோவா நிறுவனம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒரு பெருந்தொகை வெளியீடுகளை நிகழ்த்தியது அதாவது லெனோவா கே6 பவர், கே6 நோட் என தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் பி தொடரில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
டிஸ்ப்ளே, செயலி, ரேம்

 முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் டீசர் இந்த எதிர்பார்ப்பிற்கு பலம் கூட்டும் வண்ணம் லெனோவா அதன் உத்தியோகபூர்வ ட்விட்டரில் "பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் வைப் பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது. ஆன்-தி-கோ சார்ஜ் வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். 
டிஸ்ப்ளே, செயலி, ரேம் மேலும் அம்சங்கள் அடிப்படையில், லெனோவா பி2 அக்கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே (1920 ×1080பிக்சல்கள்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி இரண்டு ரேம் வகைகளில் உள்ளன - 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம். 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவியில் 128 ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவும் உண்டு. 
கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு

கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு கேமிரா துறையை பொருத்தமட்டில் லெனோவா பி2 கருவி பின்புற கேமிரா ப்ளாஷ் கொண்ட 13 எம்பி மற்றும் செல்பீகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. உடன் லெனோவா பி2 கருவியின் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் உடன் என்எப்சி ஆதரவு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் ஆகியவைகளும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் வருகிறது. விலை லெனோவா வைப் பி1 கருவி இந்தியாவில் ரூ.15,999/- என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது ஒருபக்கமிருக்க நிறுவனத்தின் புதிய பி2 ஸ்மார்ட்போனின் நிலைகள் எப்படி இருக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

விலை

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...