SPONSER

Wednesday, 4 January 2017

லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.?

இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவி சார்ந்த செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. பெரும்பாலான லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகள் பேட்டரி திறன் சார்ந்தே வெளியாகும். இன்னும் சொல்லப்போனால் பி தொடர் கருவிகளின் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவே அதன் பேட்டரி திறன் தான். அதில் எந்தவிதமான மாற்றமும் பெறாது பி2 கருவியும் பலமான பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.! வைப் பி2 கருவியானது முதலில் ஐஎஸ்ஏ 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உடன் லெனோவா நிறுவனம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒரு பெருந்தொகை வெளியீடுகளை நிகழ்த்தியது அதாவது லெனோவா கே6 பவர், கே6 நோட் என தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் பி தொடரில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
                       5100 எம்ஏஎச் பேட்டரி திறன்

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...