SPONSER

Thursday 12 January 2017

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்

x35f4eb29b9.jpg.pagespeed.ic.Xafh6O4gsk.0



இந்த வீடியோவை பார்த்த பிறகு தேவையில்லாத மற்றும் சமந்தமில்லாத மர்மமான டிரைவ்களை அடிக்கடி கணினியில் போடுவதைத் தவிர்க்கவும். இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது.


YOUTUBE:

 இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல் நடக்கிறது . USB டிரைவ் மின்சாரமில்லாமல் வேலை செய்ய முடியாது என்பதால் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தடுக்க முடிவதில்லை . USB டிரைவ் ஒரு வளைய மின் சுற்றில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் . இந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் வரையில் சாதனங்கள் உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் மர்மான முறையில் இருக்கும் ட்ரைவ்களை கணினியில் உபயோகப்படுத்துவதை நிறுத்தவும்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...