நடிகர் அஜீத் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை
                                                 YOUTUBE  ல்VEDIO  காணCLICK HERE https://youtu.be/UCTTIzzvjiA
                                          YOUTUBE  ல்VEDIO  காணCLICK HERE 
               எனவே அஜீத் ரசிகர்கள் இப்படத்திற்கு தல57 என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது.
சமீபத்தில் அஜீத் மோட்டர் சைக்கிளில் செல்லும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அஜீத் தனியாக பைக் ஸ்டண்ட் செய்யும் காட்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள அந்த வீடியோவை இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.
 
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...